Sorry, you need to enable JavaScript to visit this website.

Skip to Main Content முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க Screen Reader ஸ்கிரீன் ரீடர் Unified Portal AIS SCHEME

Custom CSS

குறிக்கோள்கள், கவனம் செலுத்தும் பகுதிகள் மற்றும் மதிப்புகள்

object

குறிக்கோள்கள், கவனம் செலுத்தும் பகுதிகள் மற்றும் மதிப்புகள் எல்காட் அதன் நோக்கம் மற்றும் செயல்பாடு:

  1. மக்கள் மற்றும் வணிகங்களை ஈர்க்கும் வண்னம் ஒரு தர அடையாள நவீன மாநிலமாக உருவாக்குதல்.
  2. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், ஓசூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் தகவல் தொழில்நுட்பம் குறிப்பிட்ட SEZகளை ஊக்குவிப்பதன் மூலம், உலகெங்கிலும் உள்ள தகவல் தொழில் நுட்பம் முதலீட்டாளர்களின் விருப்பமான இடமாக தமிழகத்தை உயர்த்துதல்.
  3. IT பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கு விருப்பமான விற்பனையாளராக இருப்பது
  4. மின்ஆளுமைக்கானபயன்பாட்டுமென்பொருள்மேம்பாட்டிற்கானவிருப்பமானஆலோசகராகஇருப்பது
  5. தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் மின்-ஆளுமையை செயல்படுத்த விருப்பமான நிறுவனமாக இருப்பது
  6. அரசாங்கத்திற்கும் அதன் தகவல் தொழில்நுட்ப முயற்சிகளுக்கும் கைகோர்த்து ஆதரவை வழங்குதல்

கவனம் செலுத்தும் பகுதிகள்

எல்காட் நிறுவனம் தற்போது கவனம் செலுத்தும் பகுதிகளின் விவரம் :

  • தகவல் தொழில்நுட்ப ஊக்குவிப்பு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துதல்
  • இரண்டாம் நிலை நகரங்களை மேம்படுத்துதல் தகவல் தொழில்நுட்பம் மூலம் சென்னையின் நெரிசலைக் குறைத்தல்
  • முக்கியமின் ஆளுமை உள்கட்டமைப்பை நிறுவுதல்
  • திறந்த மூல மென்பொருளை மேம்படுத்துதல்
  • திறந்த மூல சூழலில் பயன்பாட்டு மென்பொருளின் தரப்படுத்தல் மற்றும் மேம்பாடு
  • உலகத்தரம் வாய்ந்த பயிற்சிக்கருவிகளைத் தயாரித்து விநியோகிப்பதன் மூலம் மாநில அரசு ஊழியர்களிடையே தகவல் தொழில்நுட்பத்திறனை வளர்ப்பது

மதிப்புகள் :

  • வணிகத்தின் அனைத்து அம்சங்களிலும் நேர்மையான நெறிமுறைகளை பின்பற்றுதல்
  • வெளிப்படைத்தன்மை
  • தொழில்முனைவு
  • சிறந்து விளங்குவதற்கான நாட்டம்
Social Icons