Sorry, you need to enable JavaScript to visit this website.

Skip to Main Content முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க Screen Reader ஸ்கிரீன் ரீடர் Unified Portal AIS SCHEME

Custom CSS

வீடியோ கான்பரன்சிங் மற்றும் பிற சேவைகள்:

  • மாண்புமிகு முதலமைச்சரால் நலத்திட்டங்களைத் துவக்கி வைப்பதற்காக வீடியோ கான்பரன்சிங் நிகழ்வுகளுக்கு தேவையான VC உபகரணங்கள், இணைப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதன் மூலம் ELCOT உதவுகிறது. மே 2021 முதல் ஜனவரி 2022 வரை, பல்வேறு துறைகளின் 137 நலத் திட்டங்கள் மாண்புமிகு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
  • எல்காட் பல்வேறு அரசுத் துறைகளுக்கு வீடியோ கான்பரன்சிங் கருவிகள் மற்றும் பி ஏ அமைப்புகளை வழங்குதல் மற்றும் நிறுவுதல். முதலியவைகளை செய்து வருகின்றது

சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு:

  • TNPSC, உயர்நீதிமன்றம் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குனகரம் போன்ற பல்வேறு அரசுத் துறைகள்/ஏஜென்சிகளால் நடத்தப்படும் தேர்வுகளுக்கான துணைக்கருவிகள் கொண்ட CCTV கண்காணிப்பு அமைப்பை வழங்குகிறது.
  • நாமக்கல் கவிஞர் மாளிகை மற்றும் முதன்மை கட்டிடத்தில் சிசிடிவி சிஸ்டம் வழங்குதல் பராமரித்தல் மற்றும் 24 x 7 அடிப்படையில் கண்காணிப்பு வசதியுடன் கூடிய அமைப்பு செயல்பட்டு வருகின்றது.

மின் அறிவிப்பு பலகை:

  • ஸ்டுடியோ அடிப்படையிலான வீடியோ கான்பரன்சிங் முறை கொள்முதல் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்ற வளாகங்களுக்கு மின் அறிவிப்பு பலகை வழங்குதல்.

செக்நெட்:

  • செயலகத்தில் உள்ள அனைத்து துறைகளுக்கும் இணைய வசதி அளிக்கப்பட்டு 24/7 என்ற அடிப்படையில் பராமரிக்கப்படுகிறது.

செக்லேன்:

  • செயலகத்தில் உள்ள அனைத்து துறைகளுக்கும் LAN கேபிளிங் வழங்கப்படுகிறது மேலும் தேவைப்படும் போது கூடுதல் தேவைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

சிஏஎம்சி:

  • ELCOT TNHSP துறைக்கு CAMC சேவைகளை வழங்குகிறது.

டிஜிட்டல்மயமாக்கல்:

  • பழைய பதிவு ஆவணங்களின் டிஜிட்டல் மயமாக்கல் கையெழுத்துப் பிரதிகள்/பனை ஓலைகள் பல்வேறு அரசுத் துறைகளின் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் முறையில் ஸ்கேன் செய்யப்பட்டு டிஜிட்டல் படங்களாக மாற்றப்படுகின்றன.
Social Icons